தனியார் துறையில் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைக்கு கட்டணங்கள் நிர்ணயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 11, 2021

தனியார் துறையில் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைக்கு கட்டணங்கள் நிர்ணயம்!
 தனியார் சுகாதாரத் துறையில் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி பி.சி.ஆர். சோதனைகளுக்கு 6,500 ரூபாவும், ஆன்டிஜென் சோதனைகளுக்கு 2,000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.