கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணத்தடை அமுலாக்கப்பட்டதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பிரயாணத்தடை நீங்கும் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.