பயணக்கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர் தொடரப்படுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 10, 2021

பயணக்கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர் தொடரப்படுமா?

 தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



மேலும் சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.