இலங்கையில் நாளை துக்கதினமாக பிரகடனம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 24, 2021

இலங்கையில் நாளை துக்கதினமாக பிரகடனம்!

நாட்டில் நாளைய தினம் துக்கதினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்மாவாச தேரரின் புகழுடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் மேற்படி துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.