பொத்துவில் கொட்டுக்கல் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (1)இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் ஏறாவூரை பிறப்பிடமாகவும் பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்