தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சா குபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
அத்துடன் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 12 வீடுகளும், திருவையாறு பகுதியில் 8 வீடுகளும், கும்பகோணத்தில் 3 வீடுகளும், பேராவூரணி பகுதியில் 2 வீடுகளும் என மொத்தம் 25 வீடுகள் இ டி ந்தன.
இதற்கிடையில் கும்பகோணம் எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரைச் சேர்ந்த குப்புசாமி (70), இவரது ம னை வி யசோதா (65) இருவரும் ம ண்சுவரால் ஆன அவர்களது ஓட்டு வீட்டில் நேற்றிரவு தூ ங்கி க் கொண்டிருந்தனர்.
இதன்போது தொடர் ம ழையால் அவர்கள் வீட்டின் ம ண்சுவர் ஈ ரமானதை அடுத்து கூ ரையும், சு வரும் இ டி ந்து இருவர் மீதும் வி ழு ந்ததில் அதே இடத்தில் உ யிரி ழந்தனர்.
மேலும் பல இடங்களில் வீடுகள் இ டி ந்து வி ழு ந்தத்தில் ஒருசிலர் கா யம டைந்தனர். இதனையடுத்து ஆ பத் தான நிலையில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் நி வார ண முகாம்களுக்கு செல்ல அ றிவு றுத்தப்பட்டுள்ளனர்.