திருகோணமலை இறைச்சிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா – கடும் பதட்டத்தில் மக்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 18, 2020

திருகோணமலை இறைச்சிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா – கடும் பதட்டத்தில் மக்கள்

திருகோணமலை இறைச்சிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருகோணமலை நகர சபை பிரிவிற்குட்பட்ட மின்சார நிலை வீதியில் அமைந்துள்ள நகர சபைக்கு சொந்தமான இறைச்சிக்கடையில் பணிபரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து இறைச்சிக்கடை மூடப்பட்டது.


அத்துடன் அதனை அண்டி உள்ள ஆட்டிறைச்சிக்கடை, கோழியிரச்சிக்கடை ஆகியன மூடப்பட்டுள்ளது.