சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 18, 2020

சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்

 விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29).


இவர் கடந்த 9-ம் திகதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் கடந்த 8-ம் திகதி (செவ்வாய்கிழமை) படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ள நிலையில் ,சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதனை தொடர்ந்து நடிகை சித்ராவை அவரது கணவரே தற்கொலைக்கு தூண்டியதாக பொலிஸார் ஹேம்நாத்தை கைது செய்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில், இரண்டாவது நாயகனாகவும் நடித்திருந்த ரக்ஷன், சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி வந்ததாக சித்ராவின் தோழி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.


ஆனால் உண்மையில் ரக்ஷன் அப்படி எதுவும் செய்யவில்லையாம், தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.