கொழும்பில் பிறந்து 46 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 18, 2020

கொழும்பில் பிறந்து 46 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

பிறந்து 46 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலேயே இந்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிசு கொவிட் 19 நியுமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.