நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் வடக்கு - கிழக்கு மக்கள் பெரும் அனர்த்தங்களுக்கு முகம்
கொடுத்துள்ளனர்.புரவிபுயலை அடுத்து தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் கடும் பாதிப்புக்களுக்கு
உள்ளாகியுள்ளனர். அந்தவகையில் , யாழ்ப்பாணம் நாவற்குழியில் உள்ள அம்மாச்சி உண்வகத்தின் கூரைகள்
காற்றினால் துக்கி வீசப்பட்டுள்ளது. அதேபோல யாழ்மாவட்டத்தில் பல பகுதிகளிலும் வீடுகளுக்குள் நீர்
புகுந்ததனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.