எனக்கு நீதி பெற்றுத்தராது ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் – இதனால் ஈழ இராஜ்ஜியம் நிச்சயம் உருவாகும் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 2, 2020

எனக்கு நீதி பெற்றுத்தராது ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் – இதனால் ஈழ இராஜ்ஜியம் நிச்சயம் உருவாகும்

எனக்கு நீதி பெற்றுத்தராது ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் – இதனால் ஈழ இராஜ்ஜியம் நிச்சயம் உருவாகும்

எனக்கு நீதி பெற்றுத்தராது ஜனாதிபதியும் பிரதமரும் ஏமாற்றிவிட்டனர். இது இவ்வாறு சென்றால் நிச்சயம் ஈழ இராச்சியம் உருவாகும் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.