மாமியாருக்கு கொரொனாவென கிணற்றில் குதித்து உயிரை விட்ட மருமகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 27, 2020

மாமியாருக்கு கொரொனாவென கிணற்றில் குதித்து உயிரை விட்ட மருமகள்!

 ராசிபுரத்தில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொ ரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியான து.

இந்த நிலையில் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தனது கணவருக்கும், தனக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது மருமகள் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய் து கொண்டார். இந்த சம்பவம் ராசி புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்பது ஒரு தொற்று நோய்தான் என்றாலும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அளவிற்கு இ து அ பா ய கர மா ன து இ ல் லை என்றும் கொரோனாவில் இருந்து ஏராளமானோர் மீண்டு எ ழு ந் து உ ள் ளா ர்கள் என்றும் எனவே கொரோனா கு றி த்த வி ழி ப் புண ர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்றும் ச மூ க ஆ ர் வ ல ர்கள் இந்த ச ம் ப வ ம் கு றி த் து க ரு த் து தெ ரி வி த்து வருகின்றனர்.