கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 314 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக காணப்படுகின்றது.