கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 18, 2020

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.



தொற்றுக்கு உள்ளான மேலும் 08 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  5 ஆயிரத்து 475 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 403  பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 72 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.