மாவட்டங்களை விட்டு வெளியேற அனுமதியோம் – இராணுவ தளபதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 1, 2020

மாவட்டங்களை விட்டு வெளியேற அனுமதியோம் – இராணுவ தளபதி

 மேல் மாகாணம் முழுவதும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்குவதற்கான நடைமுறை ஒன்றை அரசாங்கம் நாளை தொடக்கம் மீள ஆரம்பிக்கவுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவட்டங்களை விட்டு வெளியேற வேண்டாம். நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.