இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
இதன்படி 18வது, 19வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
வாழைத்தோட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞனும், கொழும்பு 2ஐ சேர்ந்த 65 வயதுடையவருமே மரணமடைந்துள்ளனர்.
இன்று மட்டும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.