இலங்கையில் கொரோனா தொற்றினால் 15 ஆவது உயிரிழப்பு சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அப்பகுதியை சேர்ந்த உனாலீய வேவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.