யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்த குடும்பப் பெண்! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, August 9, 2020

யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்த குடும்பப் பெண்!

 

யாழில் கடன் தொல்லையால் குடும்பப் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரும்பிராய் – ஊரெழு கிழக்கைச் சேர்ந்த, 51 வயதுடைய, சுரேந்திரராசன் மரியரீட்டா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 23ஆம் திகதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது