66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 7, 2020

66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி!

 


நடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

முக்கியமாக, ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, திலங்க சுமதிபால, தயா கமகே, சுஜீவ சேனசிங்க, அர்ஜூன ரணதுங்க, பாலித தெவரபெரும, அஜித்.பி.பெரேரா, ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான, விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன்,  ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன்,  மயில்வாகனம் திலகராஜ், எஸ்.ஏ.முத்துக்குமரன் ஆகியோரும் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இதுகுறித்த முழு விபரம் வருமாறு,

1- Thilanga Sumathipala
2 – Ranil Wickremesinghe
3 – Ravi Karunanayake
3 – Daya Gamage
4 – A.H.M. Fowzie
5- Sujeewa Senasinghe
6 – Hirunika Premachandra
7 – Dulith Wijesekera
8 – Ruwan Wijewardene
9 – Arjuna Ranatunga
10 – Ajith Manapperuma
11 – Vijith Wijayamuni Zoysa
12 – Chathura Senaratne
13 – Edward Gunasekera
14 – Palitha Thewarapperuma
15 – Lakshman WIjemanne
16 – Ajith P. Perera
17 – Nalinda Jayatisse
18 – Vajira Abeywardene
19 – Wijepala Hettiarachchi
20 – Badula lal Bandarigoda
21 – Piyasena Gamage
22 – Lakshman Yapa Abeywardene
23 – Manoj Sirisena
24 – Niroshan Premaratne
25 – Sunil Handunetti
26 – Nihal Gallapatti
27 – S.B. Navinna
28 – Tharanath Basnayake
29 – T. B. Ekanayake
30 – Akila Viraj Kariyawasam
31 – Indika Bandaranayake
32 – Palitha Range Bandara
33 – Shantha Abeysekera
34 – Weerakumara Dissanayake
35 – S.A. Muthukumaran
36 – Chandrani Bandara
37 – P. Harrison
38 – Chandima Gamage
39 – Nalaka Kolonne
40 – Sydney Jayaratne
41 – Lakshman Seneviratne
42 – Ravi Samaraweera
43 – Padma Udaya Shantha Gunasekera
44 – Sumedha G. jayasena
45 – Ananda Kumarasiri
46 – Navin Dissanayake
47 – k.K. Piyadasa
48 – Mayilvaganam Thilakaraj
49 – Lakshman Wasantha Perera
50 – Wasantha Aluwihare
51 – Ranjith Aluwihare
52 – Sandheep Samarasinghe
53 – Thusitha Wijemanne
54 – Dunesh Gankanda
55 – Karunaratne Paranavithane
56 – A.A. Wijetunge
57 – S. Yogeswaran
58 – Gnanamuthu Sivanesan
59 – Ali Zahir Moulana
60 – Ameer Ali
61 – Susantha Punchi Nilame
62 – Abdula Maharoof
63 – Vijayakala Maheswaran
64 – Mavai Senathiraja
65 – E. Saravanabawan
66 – Anoma Gamage  ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.