42 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தேர்தலில் நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி 67,600 வாக்குகளை பெற்றது.