குருணாகலையில் பிரதமர் மஹிந்த அபார வெற்றி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 6, 2020

குருணாகலையில் பிரதமர் மஹிந்த அபார வெற்றி!

 


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அநுராதபுரம் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அநுராதபுரம் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த ராஜபக்ஷ – 527,364

ஜொன்ஸ்டன் பெரேரா – 199,203

குணபால ரத்னசேகர – 141,991

தயாசிறி ஜயசேகர – 112,452

அசங்க நவரத்ன – 82,779

சமன்பிரிய ஹேரத் – 66,814

டீ.பி.ஹேரத் – 61,954

அநுர பிரியதர்ஷன யாபா – 59,696

பியரத்ன ஹேரத் – 54,351

ஷாந்த பண்டார – 52,086

சுமித் உடுகும்புர – 51,134

ஐக்கிய மக்கள் சக்தி

நளின் பண்டார – 75,631

ஜே.சி அலவதுவல – 65,956

அசோக் அபேசிங்க – 54,512

துஷார இந்துனில் – 49,364

அதனடிப்படையில் குருணாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவான வாக்கு பெற்று அபார வெற்றியீட்டியுள்ளார்