சற்றுமுன் இலங்கையில் கொரோனா தொற்று உயர்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 31, 2020

சற்றுமுன் இலங்கையில் கொரோனா தொற்று உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இந்நிலையில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 018 பேராக பதிவாகியுள்ளது.