நீர்கொழும்பில் தாய் மயங்கியது தெரியாது பிச்சை எடுக்கும் பச்சைக் குழந்தை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 3, 2020

நீர்கொழும்பில் தாய் மயங்கியது தெரியாது பிச்சை எடுக்கும் பச்சைக் குழந்தை!

தாய் மயங்கி தரையில் விழுந்து கிடப்பதை கூட அறியாமல் அம்மா தனக்கு பழக்கிய யாசகம் எடுப்பதை குழந்தை செய்யும் மனதை உருக்கும் காட்சி!!!(நீர்கொழும்பில் இடம்பெற்ற காட்சி)Image may contain: 1 person, sitting, shoes and outdoor, text that says "HNB FINANCE යාළු"