யாழில் மாவை சேனாதிராசா தோல்வி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 6, 2020

யாழில் மாவை சேனாதிராசா தோல்வி!

 


இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ் மாவட்டத்தில் தோல்வியடைந்தார்.

இதேவேளை கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் மட்டக்களப்பில் தோல்வியடைந்தார்.

யாழ் மாவட்ட இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத போதிலும், மாவை சேனாதிராசா முன்வரிசை போட்டியாளர்களிற்குள் இல்லையென்பது உறுதியாகியுள்ளது.

கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கமும் மட்டக்களப்பில் தோல்வியடைந்தார்.