ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக நூறு மதுபான போத்தல்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை மானிப்பாய் போலீசார் கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி உள்ளனர்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26.27.வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.