பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 17, 2020

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2689 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டனர்.