
இரா சம்மந்தன் தலைமையில், தென் தமிழீழம் , திருகோணமலையில் உள்ள இவருடைய இல்லத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்தக் கட்சி மாற்றம் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 4ஆம் இலக்கம் கொண்ட பேரின்பவரதன் லக்மன் என்பவரே, இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.