துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 25, 2020

துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் பலி

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக  சிங்கள பொலிஸ் ஊடக பேச்சாளர்  ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.