
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிசார் தெரிவித்தனர்.