யாழில் தந்தை இல்லாத நேரம் பார்த்து 15 வயது சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கிய 25 வயது இளைஞன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 11, 2020

யாழில் தந்தை இல்லாத நேரம் பார்த்து 15 வயது சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கிய 25 வயது இளைஞன்!

15 வயதான சிறுமியை பாலயல் வல்லுறவிற்குள்ளாக்கிய 25 வயதுடைய இளைஞனை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், இளைஞனும் ஒன்றாக தொழிலுக்கு சென்று வருபவர்கள். வீட்டில் சிறுமியின் தந்தை இல்லாத தருணம் பார்த்து, சிறுமியை சீரழித்துள்ளார்.

சிறுமி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, இளைஞன் நேற்றிரவு கைதானார்.