பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1648 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, June 2, 2020

பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1648 ஆக அதிகரிப்பு!இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1648 ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் டுபாயில் இருந்து நாடு திரும்பியிருந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.