கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 30, 2020

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.