தொண்டமானின் இடத்தில மஹிந்த? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 30, 2020

தொண்டமானின் இடத்தில மஹிந்த?

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை தேர்தல் முடியும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளனி
இதன்படி திங்கட்கிழமை குறித்த அமைச்சை பதவிப்பிரமாணத்துடன் பிரதமர் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது.