அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, May 26, 2020

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்!இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அமைச்சர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.