சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1319 - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 26, 2020

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1319

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1319ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1317 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.