சுவிசில் கொரொனா தொற்றால் உயிரிழந்த அனலைதீவை சேர்ந்தவர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 1, 2020

சுவிசில் கொரொனா தொற்றால் உயிரிழந்த அனலைதீவை சேர்ந்தவர்


சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்பு யோகநாதன் (வயது-62) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவாா்.