கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 706 ஆனது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 3, 2020

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 706 ஆனது!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை 706 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாலை வரை 705ஆக இருந்த இந்த எண்ணிக்கை மாலையில் ஓரு தொற்றாளி கண்டறியப்பட்டநிலையில் 706ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 10பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்.