கோண்டாவில் சேர்ந்த மூதாளர் கனடாவில் கொரோனாவுக்கு பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 23, 2020

கோண்டாவில் சேர்ந்த மூதாளர் கனடாவில் கொரோனாவுக்கு பலி

வட தமிழீழம், யாழ். கோண்டாவில் பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் கடந்த 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
உத்தமலிங்கம் அவர்களின் வயதான மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.