யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் நலமுடன் வீடு திரும்பினார்! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, April 30, 2020

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் நலமுடன் வீடு திரும்பினார்!


யாழ் போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் இன்று வீடு திரும்பினார்.


சில வாரங்கள் யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின்னர், இன்று தாயும் சேய்களும் வீடு திரும்பினர்.

இதன்போது வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.