தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 23, 2020

தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்தது!

நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், 5 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி, தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்தது.