உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்து 63 ஆயிரத்து 52ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 இலட்சத்து 54 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7இலட்சத்து 10ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது.