பளை மாசாரில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்; விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 7, 2020

பளை மாசாரில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்; விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறைபளை மசார் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் கால்கள் முட்டியவாறு வீட்டின் உள்ளே குறித்த சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பாக பளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.