கொரோனா நோயினால் இலங்கையில் முதலாவது மரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 28, 2020

கொரோனா நோயினால் இலங்கையில் முதலாவது மரணம்



கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு – அங்கோடை தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயற்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழக்கும் முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.