மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடுக்காமுனையில் பெண் ஒருவர் இன்று (05) கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்தார்.
அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை தேவி (35) என்பவரே இன்று அதிகாலை இவ்வாறு உயிரை மாய்த்தார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.