கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளார். 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, மேலும் 7 இலங்கையர்கள் இத்தாலியில் நோய்த் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். Read more