இலங்கையின் 100வது கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 24, 2020

இலங்கையின் 100வது கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்!

இலங்கையில் 100வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.
இன்று மேலும் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.
நேற்று, 10 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.