சஜித்திற்க்கு வந்துள்ள தொலைபேசி ? - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, March 3, 2020

சஜித்திற்க்கு வந்துள்ள தொலைபேசி ?


IMG_20191104_120821.jpg (720×683)

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அதன் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனை எழுத்துமூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.