முதலாவது நோயாளி தான் மத போதகருக்கு கொரோனா வைரஸை பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கட்டிட ஒப்தந்த காரர் சுவிசில் இருந்து வந்தவராம், மேலும் கட்டிட விடையமாய் அடிக்கடி கொழும்பு சென்று வருபவராம், அவர்தான் வைரஸை கொண்டு வந்து மத போதகருக்கு கொடுத்தாராம்,
சுவிசில் இருந்து வந்த போதகர் 3 விமான நிலைய ஸ்கானரில், கொரோனா தொற்று இல்லை என்பதால் தான் பயணிக்க அனுமதித்து உள்ளார்கள்? என்கிறார் குறித்த நபர்
ஆனால் சுவிசில் இருந்து வரும் போது காச்சலுடன் தான் போதகர் வந்ததாக வழிபாட்டில் கலந்து கொண்ட மக்கள் கூறுகின்றார்கள்.
சுவிசில் உள்ள போதகருக்கு நோய் தொற்றியதானால் நோய் தொற்றுக்கு காரணமான கட்டிட ஒப்பந்த காரரை விட போதகர் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளதாக சுவிஸ் செய்திகள் கூறுவதன் அர்த்தம் என்ன....
ஒட்டு மொத்தத்தில் இந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு போதகர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பை விடுவது சாலச் சிறந்தது.
அறிக்கை மற்றும் சபைக்கு வருபவர்கள் எல்லாம் காணொலிகளை விடுவதை தவிர்த்து இந்த குழப்பத்தை முழுமையாக நீக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.