உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தையும் விட்டுவைக்காத மணல் மாபியாக்களின் கொள்ளை.
உடுத்துறை துயிலும் இல்லத்தில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழப்பட்டு வருகிறது. இதனால் துயிலும் இல்லத்தில் பாரிய குழிகள் உருவாகியுள்ளதுடன் நடப்பட்டிருந்த நிழல் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளது.