இத்தாலியில் 79 பேர் பலி! ஈரானில் 23 எம்பிக்களுக்கு கொரொனோ பிடித்துள்ளது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 3, 2020

இத்தாலியில் 79 பேர் பலி! ஈரானில் 23 எம்பிக்களுக்கு கொரொனோ பிடித்துள்ளது!


கொரோனா வைரஸ் வெகுவாக பரவிவரும் வேளையில்  ஈரானில் அரச உயர்பீடங்களில் அது ஆக்கிரமித்துள்ளது ஈரானின் 23 எம்.பி.க்களுக்கு கொரொனோ வைரஸ் பிடித்துள்ளதால் அந்நாடு நிலைகுலைந்துள்ளது ,மேலும் வைரசை கட்டுப்படுத்த  ஈரான் இராணுவத்தின் உதவியை அந்நாடு கூறியுள்ளது , தாங்கள் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவே இராணுவமும் குறிப்பிட்டுள்ளனர்,

இதேவேளை  COVID-19 பரவுவதை கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் விரைந்து வருகின்றன, ஏனெனில் இத்தாலியின் இறப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது